Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_North / பேண்தகு பாடசாலைத் திட்டம் / நிழல் மரநடுகை -வம்மிவட்டவான் [13]

நிழல் மரநடுகை பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நிழல் மரங்கள் நடும் நிகழ்ச்சியானது மட்/ககு/ வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் காலை 9.30மணியளவில் திருமதி கே. சந்திரமோகன் ஆசிரியையின் வழிகாட்டலில் 24 மாணவர்கள் மற்றும் இரு ஆசியரின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்றது