Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_North / பேண்தகு பாடசாலைத் திட்டம் / புத்தகம் உங்கள் நண்பன்-வம்மிவட்டவான் [8]

பேண்தகு பாடசாலை செயற்திட்டத்தில் புத்தகம் உங்கள் நண்பன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட புத்தகங்கள் மட்/ககு/ வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் 11.00மணியளவில் ரூபாய் 5000.00 பெறுமதியான புத்தகங்கள் ஆசிரியர் திரு கே ஜெயசீலனிடம் கையளிக்கப்பட்டது