Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / போதைப்பொருள் பாவனை / போதைப் பொருள் பாவனையினை தடுத்தல் செயற்றிட்டம் 08.04.2019 [10]

'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி செயலணி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமான போதைப்பொருள் பாவணைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 08.04.2019ம் திகதி கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் ஜனாப். எஸ்.எச். முஸம்மில் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதனை சமுர்த்தி திணைக்களத்தின் பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் ஜனாபதி செயலக விஷேட செயற்திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஜனாதிபதி மொழி பெயர்ப்பாளருமான தெய்வேந்திரன் உதயரூபன் கலந்து கொண்டார். இதில் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு.