Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / SMART Sri Lanka / தே.அ.அ.ட்டைக்குரிய நடமாடும் சேவை - 08.04.2019 [14]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்ற தே.அ.அ.ட்டைக்குரிய நடமாடும் சேவை 08.04.2019ம் திகதி மாவடிச்சேனை அல் இக்பால் வித்தியாலயத்தில் உதவிப் பிரதேச செயலாளர் ஜனாப். எஸ்.எம். அல் அமீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் அதிகளவான பொதுமக்கள் கலந்து பயனடைந்தனர்.