Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் / 'தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்' 08.04.2019 [9]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்' 08.04.2019ம் திகதி கோறளைப்பற்று மத்திஇ பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் ஆயூர்வேத வைத்திய அதிகாரி எம்.எம்..எம். நிம்ஷாத் அவர்களின் வளவாளராக கலந்து கொண்டார். இதில் கலாசார அதிகார சபை உறுப்பினர், கலாசார உத்தியோகத்தர், மகளீர்சங்க உறுப்பினர்கள், கலைமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.