Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / சுற்றாடல் பேணல் / 'மரநடுகை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்' 09.04.2019 [10]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 'மரநடுகை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம்' 09.04.2019ம் திகதி வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் வனஇலாக திணைக்களத்திற்குரிய அதிகாரிகள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், அனைவரும் கலந்துகொண்டனர். இயற்கை வளங்கள், மர நடுகை தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இதில் 60 பேர் பங்குகொண்டனர்