Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / SMART Sri Lanka / 'வியாபார நிறுவனங்களை பரிசோதித்தல்' நிகழ்வு 09.04.2019 [9]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 'வியாபார நிறுவனங்களை பரிசோதித்தல்' நிகழ்வு 09.04.2019ம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வியாபார நிறுவனங்களில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சுக்குரிய உத்தயோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அளவை நிறுவை செய்யும் கருவிகளை பரீட்சித்தல் மற்றும் ஆலோசனைகள் வழங்கள் என்பன இடம்பெற்றது. சுமார் 40 வியாபார நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் நடாத்தப்பட்டது.