Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / SAPP - Small_Holder_Agri_Business_Program(சிறிய அளவிலான விவசாய வியாபார கடன் திட்டம்) / 'மரக்கன்றுகள் விநியோகத் திட்டம்' 09.04.2019 [12]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் 'மரக்கன்றுகள் விநியோகத் திட்டம்' 09.04.2019ம் திகதி தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது. இதில் விவசாய போதனாசிரியர், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பேர் கலந்துகொண்டனர். இதில் மா மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.