Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / சமூகசேவை திணைக்கள பதிவுகள் / வருமானம் குறைந்த குழும்பங்களுக்கான வாழ்வாதார நிதியுதவி வழங்கல்” 10.04.2019 [10]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் 'வருமானம் குறைந்த குழும்பங்களுக்கான வாழ்வாதார நிதியுதவி வழங்கல்” 10.04.2019ம் திகதி கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்களத்தின் அனுசரனையுடன் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் சமூகவலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமாகிய செய்யத் அலிசாஹிர் மௌலான அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மா. உதயக்குமார் அவர்களும், ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள், உதவிப் பிரதேச செயலாளர், சமூக சேவை உத்தியோகத்தர், மற்றும் இச் செயலக உத்தியோகத்தர்கள் பங்குகொண்டனர். இதில் 07 பேருக்கான வாழ்வாதார நிதியுதவி வழங்கப்பட்டது.