Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / போதைப்பொருள் பாவனை / 'போதைப்பொருள் பவனைத்தடுப்பு தொடர்பான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு' 10.04.2019 [9]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் 'போதைப்பொருள் பவனைத்தடுப்பு தொடர்பான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு' 10.04.2019ம் திகதி மட்/ பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில் (பிறைந்துறைச்சேனை 206C பிரிவு பொதுமக்களுக்காக) நடைபெற்றது. இதில் ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,கலாசார உத்தியோகத்தர், அலுவசலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அடங்களாக 225 பேர் கலந்துகொண்டனர்.