Warmly welcome to our Online Gallery Panel – Chief Advisor of this Program is Mr.Manikkam Uthayakumar – GA Batticaloa

District_Secretariat_Batticaloa : By - R.Rajasuresh - CIO -(rrajasuresh@gmail.com / 0773729748)

Home / Divisional_Updates (பிரதேச செயலகங்களின் நிகழ்ச்சித்திட்டங்கள்) / Koralai_Pattu_Central / SMART Sri Lanka / 'விதாதா வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட பொதியிடலும், குறியிடலும் பயிற்சி வகுப்பு' - 11.04.2019 [7]

அதிமேதகு சனாதிபதியின் 'நாட்டிற்காக ஒன்றுபடுவோம்' எனும் விசேட செயற்திட்டத்தின் கீழ் நடைபெற்ற “SMART SRI LANKA” திட்டத்தின் 'விதாதா வள நிலையத்தினால் நடாத்தப்பட்ட பொதியிடலும், குறியிடலும் பயிற்சி வகுப்பு' - 11.04.2019ம் திகதி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செம்மண்ணோடை RDS நிலையத்தில் நடைபெற்றது. இதில் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர்இ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்இ தாழில் முயற்சியர்கள் அடங்களாக 60 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.