இப்படிவத்தைப் பூரணப்படுத்தும் முன்னர் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள விடையங்களை தயவுடன் வாசிக்குக.

மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் இணைப்புச் செய்யப்பட்டுள்ள சகல அலுவலர்களும் இப்படிவத்தினை பூரணமாக இற்றைப்படுத்திப் பதிவேற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

? குறிக்கு மேல் செல்லுவதன் மூலம் குறித்த வினாவுக்கான தமிழ் மொழிபெயர்ப்பினைக் காணலாம்

குறித்தவொரு அலுவலர் தனது அடையாள அட்டை இலக்கம் மற்றும் கைத்தொலைபேசி இலக்கத்தினை இரட்டைத்தன்மையுடையதாக இங்கு பதிவுசெய்தல் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

SLIN என்பது புதிதாக வழங்கப்படும் தேசிய அடையாள அட்டையின் இலக்கத்தைக் குறிக்கும் உ|ம் : 198301035343. புதிய தேசிய அடையாள இலக்கம் அட்டையிருப்போர் மாத்திரம் அதனைப் பதிவிடுக. ஆனாலும் பழைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவசியம் இங்கு பதிவிடல் வேண்டும். தங்களது தேசிய அடையாள அட்டையின் முறைவழியேதான் தங்களது விபரங்கள் பேணப்படும். எனவே தேசிய அடையாள அட்டையின் இலக்கம் மற்றும் தங்களது கைத்தொலைபேசி இலக்கம் ஆகிய இரண்டையும் அவசியம் பதிவிடல் வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு தரவு தவறவிடப்பட்டாலோ அல்லது ஏலவே பதியப்பட்டு இரட்டைத்தன்மையுடையதாக இருப்பின் தங்களது பதிவுகள் தரவுத்தளத்தில் இற்றைப்படுத்தாது பிழைச்செய்தி தோன்றும்.

அவ்வாறே சரியாக இற்றைப்படுத்தலை மேற்கொண்டால் உரிய படிவம் மறைந்து எவ்வித பிழைச்செய்திகளும் அற்ற முகப்பு பக்கம் தோன்றும் என்பதை அறிக.

 * தனி நபர் கோவை இற்றைப்படுத்தலை இத்தரவுத்தளம் கொண்டிருப்பதால் தங்களது தரவுகளை மீட்டிப்பார்க்கும் வசதி (EDIT) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இச்செயற்திட்டம் தொடர்பில் ஏதேனும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தங்களுக்கு இருப்பின் தயவுடன் எமக்கு அறியத் தரவும்.

 

M.உதயகுமார்,

அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும்,

மட்டக்களப்பு மாவட்டம்.

 

மேலதிக தகவல்கள் மற்றும் விதப்புரைகளுக்கு :

S.ஸ்ரீகாந்த்,

மேலதிக மாவட்டச் செயலாளர்,

மட்டக்களப்பு மாவட்டம்.

065 - 2222236

 

விடயசார் வினவல்களுக்கு :

K.தயாபரன்,

நிர்வாக உத்தியோகத்தர்

 065 - 2222365

 

தொழில்நுட்ப வினவல்களுக்கு :

rrajasuresh@gmail.com - 0773729748

District / Divisional Secretariat

Welcome to DCS System

500 Characters left
499 Words left